பதம் பார்த்து பட்டுன்னு இளைஞர் தலையில் அடித்த குரங்கு - சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Oct 21, 2021 07:02 AM GMT
Report

குரங்கிடம் இளைஞர் ஒருவர் குரங்கிடம் கட்டையை கொடுத்து தன் தலையில் அடிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தார். அந்த கட்டையை வாங்கிய குரங்கு பதம் பார்த்து இளைஞர் தலையில் பட்டுன்னு அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ பார்த்த பலர் வயிறு குலுங்கு சிரித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அந்த வீடியோ -