அணில் மற்றும் பாம்பு நேருக்கு நேர் மோதிக் கொண்ட வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
அணிலுக்கும் பாம்புக்கும் இடையே சண்டை நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று கேட்டால் நிச்சயமாக பாம்புதான் என்று பலர் சொல்வார்கள். ஆனால், இங்கு சற்று வித்தியாசம் நடந்துள்ளது. பாம்பு மற்றும் அணில் நேருக்கு நேர் சரிசமமாக மோதிக் கொண்ட காட்சி தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
If you had not seen a squirrel devouring a snake gleefully, look at this...
— Susanta Nanda IFS (@susantananda3) October 6, 2021
?Life & Nature pic.twitter.com/LWIdiYFcbC