நாடக மேடையில் ராவணனும், அனுமனும் ரியலாகவே முட்டிக்கொண்ட வீடியோ வைரல்!

entertainment-viral-video
By Nandhini Oct 02, 2021 07:22 AM GMT
Report

ஒரு கலை நிகழ்ச்சி நாடக மேடையில் ராவணனுக்கும், அனுமனுக்கும் சண்டையிடுவது போல் காட்சி அமைக்கப்பட்டது. அப்போது, நடந்த நாடக கலை நிகழ்ச்சியில் ராவணனும், அனுமனும் சண்டைக் காட்சியில் உண்மையாகவே ஒருவரை ஒருவர் அடித்து முட்டிக்கொண்ட சம்பவம் அந்நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -