அண்ணன்களை பார்த்ததும் இந்த குழந்தை செய்த செயலை பாருங்க... கண் கலங்கிடுவீங்க!
entertainment-viral-video
By Nandhini
2 வயது குழந்தை ஒன்று தூரத்தில் தன் அண்ணன்கள் நடந்து வருவதைப் பார்க்கிறது. அப்போது தன்னுடைய இரண்டு கைகளை விரித்து அண்ணன்களை நோக்கி ஓடி வருகிறது. அதைக் கண்ட அண்ணன்கள் குழந்தையை ஓடி வந்து கட்டித் தழுவிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொருவரும் குழந்தையின் அன்பைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார்கள்.
இதோ அந்த வீடியோ -
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil