வளர்த்த கோழியை மதியச் சாப்பாட்டுக்காக வெட்டச் சென்ற தந்தைக்கு சிறுமி கொடுத்த தண்டனை - வைரல் வீடியோ!
entertainment-viral-video
By Nandhini
தன் வீட்டில் வளர்க்கும் கோழியை மதியச் சாப்பாட்டுக்காக கொல்ல முயற்சிக்கிறார் தந்தை. கோழியின் கழுத்தில் அவர் கத்தியை வைத்ததுமே அவரது 3 வயதே ஆன மகள் ஓடிவந்து கோழியை கொல்லவிடாமல் தடுத்து அழுகிறது.
கூடவே அந்த கோழிக்கு அரிசியையும் தன் அப்பாவிடம் கொடுத்து கொடுக்கச் சொல்கிறாள். குழந்தையின் அழுகையைப் பார்த்ததும், அவர் விளையாட்டாக மீண்டும் கோழியை வெட்ட முயல, குழந்தையோ தன் அப்பாவையே கீழே தள்ளிவிடுகிறது.
இதோ பல லட்சப் பேரின் மனங்களை கவர்ந்த அந்த வீடியோ -
திறைசேரி அதிகாரியின் மரணத்தில் கம்மன்பிலவின் போலி அறிக்கை! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை IBC Tamil
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan