அடடா... இப்படி ஒரு கண்டுபிடிப்பா? ஆச்சர்யமூட்டும் வீடியோ!
entertainment-viral-video
By Nandhini
புதிய, புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் இப்போது ஒரு கண்டுபிடிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக அந்தகாலத்தில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்த மனிதன் பறவையைப் பார்த்துவிட்டுத்தான் அதைக் கண்டுபிடித்ததாக நம் முன்னோர்கள் கூறினார்கள்.
விமானம் தான் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு விரைந்து செல்ல இன்று நமக்கு எல்லாருக்கும் கைகொடுக்கிறது. அதேபோல் பறவை போல் ஒரு மனிதர் பறக்கிறார்.
இதோ அந்த வீடியோ -