‘மான் கராத்தே’ பட பாணியில் பாக்ஸிங்... ஆட்டம் காட்டி ஜெயிச்ச இளைஞன் - நீங்களே பாருங்க... சிரிச்சுடுவீங்க...
entertainment-viral-video
By Nandhini
'மான் கராத்தே' பட பாணியில் குத்துச் சண்டை போட்டியில் ஒரு இளைஞன் வெற்றிபெற்றுள்ளான். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குண்டான மனிதருக்கும், உடம்பு மெலிந்த இளைஞனுக்கும் குத்துச்சட்டை போட்டி நடக்கிறது. அப்போது போட்டியில் இளைஞன் செய்யும் செயலை நீங்களே பாருங்க...
இதோ அந்த வீடியோ -