நாய்க்குட்டியுடன் விளையாடிய பட்டாம்பூச்சி - வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
பட்டாம்பூச்சி ஒன்று நாய்க்குட்டியுடன் வெறுப்பேற்றிக்கொண்டு பறந்து பறந்து விளையாடுகிறது. அந்த நாய்க்குட்டி எவ்வளவோ அந்த பட்டாம்பூச்சியை துரத்திவிட்டும் அந்த பட்டாம்பூச்சி விடாமல் நாய்க்குட்டியுடன் விளையாட்டுக் காட்டுகிறது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ