ஷாக் அடித்து அசைவில்லாமல் சிலையாய் நின்ற சிறுவன் - கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வந்து காப்பாற்றிய மனிதர் - வைரல் வீடியோ

entertainment-viral-video
By Nandhini Sep 03, 2021 02:47 PM GMT
Report

சிறுவன் ஒருவன் நடந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு இருந்த கம்பத்தை பிடித்தபோது அதில் இருந்த மின்சாரம் அச்சிறுவன் மீது பாய்ந்தது. அதில் அச்சிறுவன் சரிந்து அசைவில்லாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வந்த ஒருவர் அச்சிறுவனின் உயிரை எப்படி காப்பாற்றினார் என்று நீங்களே இந்த வீடியோவில் பாருங்க.. 

இதோ அந்த வீடியோ லிங்க் - 

https://www.facebook.com/watch/?ref=search&v=1919743728191540&external_log_id=04786172-2b83-48d7-ab39-a765f39ba725&q=Kurdistan24

ஷாக் அடித்து அசைவில்லாமல் சிலையாய் நின்ற சிறுவன் - கண் இமைக்கும் நேரத்தில் ஓடி வந்து காப்பாற்றிய மனிதர் - வைரல் வீடியோ | Entertainment Viral Video