கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட மானை சட்டென காப்பாற்றிய மனிதர்! வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
ஒரு கால்வாயில் வேகமாக ஓடும் நீரில் ஒரு இளம் மான் அடித்துச் செல்லப்பட்டது. தன்னால் செங்குத்தான கால்வாய் சுவர்களில் ஏற முடியாமல் தத்தளித்த மான், தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடவுளாய் வந்த மனிதர் மானை கால்வாயிலிருந்து காப்பாற்றுகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ -
https://www.facebook.com/watch/?v=851443482161753&t=0