டாக்டரையே தன் அழகில் சாய்த்த குழந்தை! வைரல் வீடியோ
entertainment-viral-video
By Nandhini
குழந்தைகள் செய்யும் குறும்புகளும், அவர்கள் செய்யும் செயல்களும் பெரியவர்களிடத்திலிருந்து எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கும். அதை ரசிப்பதோடு மட்டும் இன்றி அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறார்கள். ஏனெனில் குழந்தைகள் எப்பொழுதுமே கடவுளின் அழகு படைப்புதான்.
அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையை பரிசோதித்த டாக்டரிடம் என்ன செய்கிறது என்று நீங்களே பாருங்க..