‘திரும்ப கிடைக்காத ஒரு கனா காலம்’ காண்போரை ஏங்கச் செய்த வீடியோ!
entertainment-samugam
By Nandhini
கொட்டும் மழையில் நனைந்தபடி நண்பர்களுடன் சிரித்துக் கொண்டே சிறுவர்கள் ஒரே குடையில் செல்லும் வீடியோ காண்போரை, ‘இப்படி ஒரு காலம் திரும்பக் கிடைக்காதா’ என்று ஏங்கச் செய்துள்ளது.
இதோ அந்த வீடியோ -
When it rains, I share the umbrella...
— Susanta Nanda IFS (@susantananda3) August 1, 2021
If I have no umbrella, I share the rain...
Wishes to all my friends on friendship day pic.twitter.com/B5PbUM2hd7