அமைதியா... மெல்ல மெல்ல நகர்ந்து மொத்த நகரையும் விழுங்கும் புயல் - நெஞ்சை அதிர வைக்கும் வீடியோ!

entertainment-samugam
By Nandhini Jul 31, 2021 07:31 AM GMT
Report

பொதுவாக புயல் என்பது மிக வேகமாக வீசும் சூறாவளிக் காற்று. பெரிய புயல்களில் மரங்கள், டிரான்ஸ்பார்மர் ஆகியவை வேரோடு பிடுங்கி வீசப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த வீடியோவில், நகருக்குள் புகுந்து வரும் பெரிய புயல், மெல்ல, மெல்ல ஊருக்குள் நுழைந்து மொத்த நகரத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ -