இங்கே... வாங்க... கூப்பிட்டதும்... குழந்தைபோல் குதித்து ஓடி வந்த யானைக் கூட்டம்! வீடியோ வைரல்
entertainment-samugam
By Nandhini
யானைக் கூட்டம் ஒன்று காட்டுக்குள் இருந்தது. அவை திடீரென மனிதர்களைப் பார்த்தவுடன் பச்சைக் குழந்தை போல் ஓடி வரத் தொடங்கியது.
அந்த யானைகள் துள்ளிக்குதித்து செம ஸ்பீடாக ஓடி வந்தன. அவைகள் அப்படி ஓடிவந்ததும், அவற்றை பராமரிப்பவர் பெரிய சைஸ் பாட்டிலில் பாலை அப்படியே யானைகளின் வாயில் கவுத்துகிறார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ லிங்க் -
https://www.facebook.com/watch/?v=516440535667310&t=0

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan
