எங்க ஓடுற... ஒழுங்க குளி... மனிதர்களை போலவே தன் குழந்தையை குளிக்க வைத்த தாய் குரங்கு!

entertainment-samugam
By Nandhini Jul 29, 2021 07:19 AM GMT
Report

மனிதர்களை குளிக்க வைப்பது போலவே குரங்கு ஒன்று அதன் குட்டியை குளிக்க வைக்கிறது. இதனை பார்த்து பலரும் வியப்பில் மூழ்கியுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ -