அடடா... என்ன அழகு... காட்டில் மில்லியன் கணக்கில் படர்ந்திந்த பட்டாம்பூச்சிகள்! ஆபூர்வ வீடியோ காட்சி!

entertainment-samugam
By Nandhini Jul 29, 2021 06:57 AM GMT
Report

மெக்ஸிகோவில் மில்லியன் கணக்கான வண்ண, வண்ண பட்டாம்பூச்சிகள் படர்ந்திருந்த அழகிய காட்டில் ஒரு ஹம்மிங் பறவை  வடிவில் ட்ரோன் கேமரா வந்த அழகிய காட்சி பார்ப்போர் நெஞ்சை கொள்ளையடிக்கிறது. 

இதோ அந்த வீடியோ -