மின்னல் வேகத்தில் வந்த கார் - டக்குன்னு இளைஞர் செய்த செயல்! மிரண்டுபோன டிரைவர்

entertainment-samugam
By Nandhini Jul 28, 2021 07:06 AM GMT
Report

இளைஞர் ஒருவர் சாலையில் போன் பேசிக்கொண்டே நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அது சாலையில் சகதியை அடித்துக்கொண்டு ஸ்பீடாக வந்தது.

கார் வந்த வேகத்தைப் பார்த்ததும் இளைஞர் ஒருவர் செய்த செயலை இந்த வீடியோவில் நீங்களே பாருங்க.. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.