படமெடுத்து ஆடி கவ்வ வந்த பாம்புகளிடமிருந்து குஞ்சுகளை காப்பாற்ற சிங்கிளா நின்று கெத்து காட்டிய தாய்கோழி!
entertainment-samugam
By Nandhini
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதை பார்த்திருப்போம்.
ஆனால், நீங்கள் பார்க்கப்போகும் வீடியோ சற்று ஆச்சரியத்தையே ஏற்படுத்தும். குஞ்சுகளை பாதுகாக்க சிங்கிளா நின்று கெத்து காட்டிய தாய் கோழி ஒன்றின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ -