திரும்ப கிடைக்காத சொர்க்க வாழ்கை! பார்ப்போர் நெஞ்சை கொள்ளையடித்த வைரல் வீடியோ!
entertainment-samugam
By Nandhini
பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும்.
அதேபோல்தான் இந்த வீடியோவில் வரும் குழந்தைகளின் செயல் காண்போர் நெஞ்சை கொள்ளை கொள்கிறது. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ -