சூர்ய நமஸ்காரம் செய்யும் அதிசய கடற்சிங்கம்! வைரல் புகைப்படம்
entertainment-samugam
By Nandhini
சூர்ய நமஸ்காரம் செய்யும் கடற்சிங்கத்தின் புகைப்படத்தினை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Surya Namaskar?
— Susanta Nanda IFS (@susantananda3) July 25, 2021
(DM for credit) pic.twitter.com/779ykKfFub