தாயை இழந்த நாய் குட்டிகளுக்கு தாயாக மாறிய கோழி! வீடியோ வைரல்
entertainment-samugam
By Nandhini
மனிதனை மனிதனே மதிக்காத இந்த காலகட்டத்தில் ஐந்து அறிவுள்ள பிராணிகளின் செயல்பாடுகள் மனிதனிடம் காணப்பட வேண்டிய நேயம் விலங்குகளிடம் இருப்பதனை கண்டு ஆச்சர்யப்பட வைக்கிறது.
அந்த வகையில், தற்பொழுது வைரல் ஆகி வரும் காணொளி ஒன்றில் பலரையும் ஆச்சார்யபட வைக்கும் வகையில் கோழி ஒன்றின் செயல் முறை அமைந்துள்ளது.
என்னவென்றால், தயை இழந்த குட்டி நாய்களுக்கு பாசத்தடையும், அரவணைப்பையும் கொடுக்கும் வண்ணமாக ஒரு சாதாரண கோழியின் செயற்பாடு அமைந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.