வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய குட்டி குரங்கு… அடுத்து நடந்த சம்பவம்... கண்கலங்க வைத்த வீடியோ வைரல்

entertainment-samugam
By Nandhini Jul 07, 2021 06:03 AM GMT
Report

 வேலிக்குள் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய தனது குட்டியினைக் காப்பாற்ற முடியாமல் மரத்திலிருந்து பரிதவித்துக் கொண்டிருந்தது தாய் குரங்கு.

அந்த வழியாக வந்தவர்கள் வேலிக்குள் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குட்டி குரங்கை காப்பாற்றிய இளைஞர்கள் அதன் தாயிடம் ஒப்படைக்கும் காட்சி காண்பர் கண்களை குளமாக்கியுள்ளது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ