அடடே என்ன க்யூட்... பாலுக்காக இரட்டை குழந்தைகள் செய்யும் சேட்டையைப் பாருங்க..!
tamilnadu-samugam
By Nandhini
குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவது தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும்.
இந்த வீடியோவில், பாலுக்காக இரட்டைக் குழந்தைகள் தங்களுக்குள் செல்ல சண்டை போடும் இந்தக் காட்சிகள் பார்க்கும் நன்மை அறியாமல் சிரிக்க வைக்கும். அந்த அந்த வீடியோ -