சிங்கத்திடம் கொஞ்சி விளையாடிய குட்டி ஆமை - வைரல் வீடியோ
entertainment
By Nandhini
சிங்கத்திடம் கொஞ்சி விளையாடிய குட்டி ஆமையின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிங்கம் ஒன்று தாகத்தோடு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது தண்ணீருக்குள் நீந்தி வந்த சின்ன ஆமை சிங்கத்திடம் சென்றது. ஆமை வருவதைக் கண்டும், கண்டுகொள்ளாமல் தாகத்தோடு சிங்கம் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. சிங்கத்திடம் சென்ற ஆமை, தன் தலைய தூக்கி சிங்கத்தை கொஞ்சியது. சிங்கம் நகர்ந்து சென்றும், ஆமை விடாமல் சிங்கத்திடம் கொஞ்சிக் கொண்டே சென்ற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
Today Gold Rate: அதிரடியாக குறைந்து மகிழ்ச்சியளித்த தங்கத்தின் விலை...இன்று சவரன் எவ்வுளவு? Manithan
ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸை கடக்க முயலும் கப்பல்கள்! புரட்சிகர காவல்படை கடும் எச்சரிக்கை IBC Tamil