அட... இப்படியெல்லாம் கூட ரயில் பாதைகள் இருக்கிறதா? பலரையும் வியப்பில் ஆழ்த்திய வீடியோ வைரல்!

entertainment
By Nandhini Aug 11, 2021 08:20 AM GMT
Report

இப்படியெல்லாம் ரயில் பாதைகள் இருக்கிறதா என்று சிந்திக்கும் வகையில் தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பாதைகள் இப்படியும் இருக்கிறதா என பலர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதோ அந்த வீடியோ -