ஆவேசமாக கொத்த கிட்ட நெருங்கிய கொடூர கருநாகம்… பதிலுக்கு பூனை செய்த செயலை பாருங்க...
entertainment
By Nandhini
பாம்பு ஒன்று அதிலும் கொடூர விசத்தன்மை கொண்ட கருநாகப் பாம்பு, பூனை ஒன்றை கொத்த வருகிறது.
ஆனால் பூனை, அந்த கருநாகத்தை நெருங்கவே விடாமல் தடுக்கிறது. கொடூர விசத்தன்மை கொண்ட கருநாகத்தை பூனை அசால்டாக தன் காலைத் தூக்கி தூக்க வருகிறது. ஒருகட்டத்தில் பூனையை விட்டுவிட்டு கருநாகம் நகர்ந்து செல்கிறது.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Never underestimate the determination pic.twitter.com/tzBWyaWL8C
— Susanta Nanda IFS (@susantananda3) August 8, 2021