நாய் செய்த செயலால்... தலைக்குப்புற விழுந்த பெண்!
entertainment
By Nandhini
பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது, அவர் வளர்ந்த நாய் பின்னாடி மண்ணைத் தோடி அவரை தலைக்குப்புற விழ வைத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
how dare you ignore me ! pic.twitter.com/FIRDy1MetB
— Humor And Animals (@humorandanimals) June 11, 2021