அடடா... என்ன அழகு... உலகின் மிகச்சிறிய விலங்கான பிக்மி மார்மோசெட்ஸ் சாப்பிடுற அழகை பாருங்க...

entertainment
By Nandhini Aug 07, 2021 10:29 AM GMT
Report

உலகின் மிகச்சிறிய விலங்குகளில் ஒன்றான, சுமார் 100 கிராம் எடையுள்ள பிக்மி மார்மோசெட்ஸ் என்ற விலங்கு க்யூட்டா சாப்பிடுற வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது.