ஏ…கால புடிங்கிடாத ஆச்சி… தம்பி மேல பாசத்தைப் பாருங்க…

entertainment
By Nandhini Aug 07, 2021 10:08 AM GMT
Report

பாட்டி தம்பியின் காலை சோப்பு போட்டு கழுவுவதைப் பார்த்துவிட்டு தன்னையும் அறியாமல் காலை புடிங்கிடாத ஆச்சி என பதறுகிறான். இந்த பாசத்துக்கு முன்னாடி எதுவுமே விசயம் இல்லை. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்…