அட கிறுக்கு பயலே... உனக்கு இது தேவைதான்யா... குறுக்கு வழியில் சென்றவருக்கு நடந்த கதியை நீங்களே பாருங்க!
entertainment
By Nandhini
சில நேரங்களில் நாம் குறுக்குவழியில் செல்லும் போது அது நமக்கே அது ஆபத்தாக முடிந்து விடும். அதேபோல், உதாரணத்திற்கு இந்த வீடியோவை எடுத்துக்கொள்ளலாம்.
அதில் வரும் நபர் சேரும் சகதியுமாக இருக்கும் குட்டையை சுற்றி செல்வதற்கு மலைத்து குறுக்கு வழியை பயன்படுத்தினார். ஆனால் அதுவே அவருக்கு பாதகமாக முடிந்தது.
குட்டையை இப்படி தான் கிராஸ் பண்ணனும்! பாடம் எடுத்த நபருக்கு பாடம் புகட்டிய விதி.... pic.twitter.com/6D2ZytFoyZ
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) August 5, 2021