அடடா... என்ன திறமை... தன்னுடைய திறமையால் அசால்ட்டாக உயரம் தாண்டிய இளைஞரின் வைரல் வீடியோ!

entertainment
By Nandhini Aug 05, 2021 09:45 AM GMT
Report

முயற்சி மேற்கொண்டால் வெற்றியை எட்டும் வரை கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.... லட்சியத்தை தவிர வேறு எதையும் சிந்திக்கக்கூடாது...

தன்னம்பிக்கை மனதில் இருந்தால் வெற்றி உறுதி... நம்பிக்கை இருக்குமிடத்தில் விடாமுயற்சி இருக்கும்.... விடாமுயற்சியே வெற்றியை கொண்டு வந்து விடும்.

அதுபோல், தன்னுடைய திறமையால், அசால்ட்டா ஓடி வந்து உயரம் தாண்டிய இளைஞரின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -