அடடா... என்ன அழகு... இதுதான்பா சொர்க்கம்!
entertainment
By Nandhini
நாம் அன்றாடம் பார்க்கும் சுற்றுப்புறம்தான். அதையே ஒரு பொழுது மழைக்குப் பிறகு பாருங்கள், மறைந்து மங்கிக்கிடந்த இயற்கைக் காட்சிகள் உயிர்ப்பித்தது போலத் தெரியும்.
மழைநீர் கழுவிய இலை முகங்கள், மணம் விரிந்து நிறம் பொழியும் பல பூக்கள், மழை நனைந்து கிளையமர்ந்து தலை துவட்டும் பறவைகள், வேற்றிடம் தேடி செவ்வரிக்கோடாய் பேரணி தொடங்கும் எறும்புகள், கார் நிலையாலே நீர் நிலை நிரம்பி ஊர்விழி கவரும் ஆம்பல்கள்… என ஒட்டுமொத்த உயிரினச் சூழலே விழித்துக் கொள்கிறது.
அது போல, இந்த வீடியோவில் எழில் கொஞ்சும் இயற்கை அழகு பார்க்கும் நம் கண்களை கொள்ளையடிக்கிறது.
இதோ அந்த வீடியோ