16 அடி மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமி - வீடியோ வைரல்!
entertainment
By Nandhini
மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்கும் 16 அடி மலைப்பாம்புடன் சிறுமி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ
Little girl and her 16-foot python have been best friends since they were both SO little and tiny ?? pic.twitter.com/YSw4VmRFMe
— The Dodo (@dodo) August 3, 2021