பனிக்கட்டிக்குள் நடுவே சிக்கி உயிருக்கு போராடிய நாய் - கடவுள்மாதிரி வந்து காப்பாற்றிய மனிதர்
entertainment
By Nandhini
நாய் ஒன்று பனிக்கட்டிக்குள் சிக்கிக்கொண்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. அப்போது, சட்டென்று படகில் விரைந்து வந்து நாயை காப்பாற்றிய நபரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாயை காப்பாற்றிய இவர்களுக்கு சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் வாழ்த்தும், நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
There is nothing on earth more divine than humanity. pic.twitter.com/tlSt84dt7G
— Susanta Nanda IFS (@susantananda3) August 2, 2021