அய்யய்யோ... விழுந்துட்டாங்களா.... ரெடி ஜூட்... எதிரே சைக்கிளில் வந்த பெண்ணை தள்ளிவிட்டு தப்பிச் சென்ற கங்காரு!

entertainment
By Nandhini Jul 31, 2021 10:06 AM GMT
Report

வைரல் வீடியோ சாலையில் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல், இடையே வந்த கங்காரு சைக்கிளில் வந்த பெண்ணை தட்டி விட்டுச் சென்றது.

இதில் நிலைத்தடுமாறி அப்பெண் கீழே மயங்கி விழுகிறார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.