யம்மா... எவ்ளோ பெரிய வாய்... பிளந்து காட்டி கின்னஸ் சாதனை படைத்தப் பெண்!
entertainment
By Nandhini
அமெரிக்காவை சேர்ந்த சமந்தா என்ற இளம்பெண் வாயை 6.52செ.மீ அளவிற்கு அகலமாக திறந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
இவரின் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.