டான்ஸ்னா இதுதான்பா... டான்ஸ்... சாதாரண செல்போனில் சமூகவலைத்தளத்தை கலக்கிய கிராமிய ஜோடி டான்ஸ்!
entertainment
By Nandhini
இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு கலக்கி வருகின்றனர். அந்த வகையில், நிர்மல் என்ற இளைஞரும், கீர்த்தனா என்ற இளம்பெண்ணும் சேர்ந்து நடன வீடியோக்களை ஆடி வருகின்றனர்.
தற்போது இவர்களது நடனம் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. இவர்கள் கிராமத்துப் பிண்ணனியில் பாரம்பர்ய உடையில், வயல் வெளியில் செம நடனம் ஆடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.