அடேய்... உங்கள என்ன பண்றேன்னு பாருங்கடா... யானைகளை தொந்தரவு செய்த கூட்டத்திற்கு ஏற்பட்ட கதி! வைரல் வீடியோ

entertainment
By Nandhini Jul 30, 2021 07:00 AM GMT
Report

சாலையில் யானைகள் கூட்டம் மிகவும் அமைதியாக வரிசையாக சென்று கொண்டிருந்தது.

அப்போது யானைகளை வேடிக்கைப் பார்க்க சாலையின் இருபுறமும் பெரிய அளவில் கூட்டம் கூடியது.

மொத்த கூட்டமும் யானைகள் செல்வதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன.

ஆனால் ஒரு இளைஞர் மட்டும் யானைகளை ரொம்பவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

இதனால் கடைசியில் வந்த யானை ரொம்பவும் மிரண்டுபோய், கனபொழுதில் எதிர்திசையில் ஓடத் தொடங்கியது. யானை கூட்டத்தில் ஓடிய ஒருவரை கீழே தள்ளி, ஏறி மிதித்து கொன்றது. 

இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருறிது. 

இதோ அந்த காட்சி -