பலரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுவர்களின் கலக்கல் டான்ஸ் - செம்ம வைரல்

entertainment
By Nandhini Jul 19, 2021 06:55 AM GMT
Report

சிறுவர்களின் செயல்பாடுகளுக்கு சமூகத்தில் எப்பொழுதுமே சிறந்த வரவேற்பு கிடைத்துவிடும்.

ஏனெனில் சிறுவர்களின் சின்ன சின்ன செயல்கள் கூட பலரையும் ரசிக்க வைத்து விடும். அந்த வகையில் இந்த வீடியோவில் வரும் சிறுவர்களின் டான்ஸ் வேற லெவலில் உள்ளது.

தற்போது சிறுவர்கள் ஆடும் இந்த நடனம் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ -