Enjoy Enjaami - பட்டி தொட்டி எங்கும் வைரலாகும் பூர்வ குடிகளின் கதை!
video
song
aborigines
enjoy
enjaami
By Jon
சமீபத்தில் யூ-ட்யூவில் வெளியான தமிழ் ஆல்பம் ஒன்று இன்று பட்டி தொட்டி எங்கும் பரவி ஐந்து கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. பூர்வகுடிகள், இயற்கையை காக்க வேண்டிய அவசியத்தை இந்த பாடல் வலியுறுத்துகிறது.
இந்த பாடலை சந்தோஷ் நாராயணன் தயாரிக்க பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடி நடித்துள்ளனர்.