டி20 உலகக்கோப்பை - களத்தில் இறங்கிய பாகிஸ்தான் : கோப்பை வெல்லப் போவது யார்?
England Cricket Team
T20 World Cup 2022
Pakistan national cricket team
By Irumporai
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் தற்போது மோதுகின்றன .
இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக உள்ளதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என கூறப்படுகிறது.

மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால், பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.
பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான் மற்றும் பாபர் களத்தில் உள்ளனர், ஐந்து ஓவர் முடிவில் 30 ரன்கள் எடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு வரலாற்றில் அநுரவுக்கு கிட்டிய வெற்றி: ஆட்சி பீடம் ஏற்றி அழகு பார்க்கும் தமிழ் தலைமைகள் IBC Tamil
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
என்.பி.பி தரப்பால் தடுக்கப்படும் வலி. வடக்கு அபிவிருத்தி! தவிசாளர் சுகிர்தன் குற்றச்சாட்டு IBC Tamil