இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: படுதோல்வியடைந்த பாகிஸ்தான்!!

england pakistan match england wins
By Anupriyamkumaresan Jul 14, 2021 03:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான், கேப்டன் பாபர் அசாமின் அதிரடி சதத்தால், 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: படுதோல்வியடைந்த பாகிஸ்தான்!! | England Pakistan Match England Wins

இதற்கு பதிலடி தந்த இங்கிலாந்து, 48 ஓவர்களிலேயே 7 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஜேம்ஸ் வின்ஸ் 102 ரன்கள் குவித்தார். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை, இங்கிலாந்து 3-0 என கைப்பற்றியது.