லேட்நைட் பார்ட்டி..லீவு கேட்ட ஊழியர்; CEO கொடுத்த பதில் - வைரல் பதிவு!

India
By Sumathi Jan 05, 2024 08:06 AM GMT
Report

லேட் நைட் பார்ட்டிக்கு விடுமுறை கேட்ட ஊழியருக்கு நிறுவனத்தின் CEO கொடுத்த பதில் வைரலாகியுள்ளது.

ஊழியர் மெசேஜ்

Unstop என்ற நிறுவனத்தின் CEO அங்கித் அகர்வால். இவர் அண்மையில், அவருக்கும் அவரது ஊழியருக்கும் இடையே நடந்த வாட்ஸ் ஆப் உரையாடலின் ஸ்கிரீன்ஸாட்டை LinkedInல் பகிர்ந்தார்.

ceo-ankit-agarwal-reply

அதில், அவரது ஊழியர் “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் லேட் நைட் பார்ட்டி லீவுக்குக் கோர விரும்புகிறேன். நான் ஒரு கச்சேரிக்கு போயிருந்தேன், பார்ட்டி இன்னும் இருக்கிறது. மன்னிக்கவும். நான் வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருப்பேன். மதியம் அனைத்து அணிகளுடனும் பேசிவிடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மனைவிய சமாதானப்படுத்தி அழைத்து வரனும்.. லீவு கேட்ட ஊழியர் - வைரலாகும் லீவ் லெட்டர்!

மனைவிய சமாதானப்படுத்தி அழைத்து வரனும்.. லீவு கேட்ட ஊழியர் - வைரலாகும் லீவ் லெட்டர்!

 CEO பதில்

மேலும், இதுதொடர்பாக அங்கித் அகர்வால் குழுவிற்குள் இந்த வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது, இதன் மூலம் நீங்கள் உங்கள் அணியை நம்பலாம், மேலும் நீங்கள் அவர்களை ஆதரிப்பீர்கள் என்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். சக ஊழியர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது வசதியாக இருக்கும்போது, ​​

லேட்நைட் பார்ட்டி..லீவு கேட்ட ஊழியர்; CEO கொடுத்த பதில் - வைரல் பதிவு! | Employee Asked Leave For Party Ceo Reply Viral

அது சிறந்த தொடர்பு, ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த வெற்றிக்கு வழிவகுக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்குகிறது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு பலரும் தங்களது கருத்தை கமெண்டுகளாக குவித்து வருகின்றனர்.