DODGE-யின் நிதி ரத்து செய்யபட்ட நாடுகள் எது தெரியுமா? முழு விவரம் இதோ!

Donald Trump United States of America Elon Musk
By Vidhya Senthil Feb 19, 2025 03:23 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

 டிஓஜிஇயின் நிதி ரத்து செய்யபட்ட நாடுகள் குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

 DODGE

உலகில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க்.இவர் எக்ஸ் வலைத்தளம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றின் நிறுவனராக உள்ளார்.அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DODGE-இன் தலைவராகப் செயல்பட்டு வருகிறார்.

doge

அந்த அவகையில் அமெரிக்க அரசின் தேவையற்ற செலவுகளைக் கண்டுபிடித்து அதை நிறுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.அதன்படி,எந்தெந்த நாடுகளுக்கு எந்தத் துறைகள் மற்றும் எவ்வளவு தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்..எலான் மஸ்க் தந்தை பரபரப்புபேட்டி - பின்னணி என்ன?

ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்..எலான் மஸ்க் தந்தை பரபரப்புபேட்டி - பின்னணி என்ன?

 நிதி ரத்து 

 மொஸாம்பிக் - மருத்துவம் - 10 மில்லியன் டாலர்

போடியா - இளைஞர் திறன் - 9.7 மில்லியன் டாலர்

 போடியா - கருத்துச் சுதந்திரம் - 2.3 மில்லியன் டாலர்

பராகுவே - சிவில் சமூக மையம் - 32 மில்லியன் டாலர்

செர்பியா - பொது கொள்முதல் திட்டம் - 14 மில்லியன் டாலர்

இந்தியா - தேர்தல் நிதி - 21 மில்லியன் டாலர்

வங்கதேசம் - வலுவான அரசியல் - 21 மில்லியன் டாலர்

 நேபாளம் - நிதி கூட்டாட்சி - 20 மில்லியன் டாலர்

DODGE-யின் நிதி ரத்து செய்யபட்ட நாடுகள் எது தெரியுமா? முழு விவரம் இதோ! | Elon Musks Doge Cancel Fund On Other Countries

நேபாளம் - பல்லுயிர் பாதுகாப்பு - 19 மில்லியன் டாலர்

பீரியா - வாக்காளர் நம்பிக்கை திட்டம் - 1.5 மில்லியன் டாலர்

மாலி - சமூக ஒற்றுமை - 14 மில்லியன் டாலர்  

தென்னாப்ரிக்கா - ஜனநாயகப் பணி - 2.5 மில்லியன் டாலர்

ஆசியா - கற்றல் மேம்பாடு அதிகரிப்பு - 47 மில்லியன் டாலர்

ஆசியா - பாலின சமத்துவம், பெண்கள் அதிகார மையம் - 40 மில்லியன் டாலர்

கொசோவோரோமா, அஸ்காலி,

எகிப்து - சமூக பொருளாதார ஒற்றுமை அதிகரிப்பு - 2 மில்லியன் டாலர்