தேவைப்பட்டால் Smartphone உருவாக்குவோம் : Android நிறுவனங்களுக்கு Elon Musk மிரட்டல்

Apple Google Elon Musk
By Irumporai Dec 01, 2022 09:05 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ட்விட்டரை தங்களின் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கினால் தங்களுக்கென தனி ஸ்மாட்போன் நிறுவனத்தை தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்.

மக்கள் தூக்கி வீசிவிடுவார்கள்

எலன் மஸ்க் தனது ட்வீட்டில் : அப்படி அவர் தனியாக ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனத்தை உருவாக்கினால் அமெரிக்காவில் பாதி பேர் மிகவும் மகிழ்ச்சியாக இந்த ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ளும் Apple மற்றும் Android நிறுவனங்களை குப்பையில் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று கூறினார் .

ஸ்மார்ட்போன் கடினமானது இல்லை

செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கு பல மில்லியன் டாலர் செலவு செய்து ராக்கெட் அனுப்பும் அவருக்கு ஒரு சாதாரண ஸ்மார்ட்போன் உருவாக்குவது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை என்று கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் Smartphone உருவாக்குவோம் : Android நிறுவனங்களுக்கு Elon Musk மிரட்டல் | Elon Musk Innovate New Smartphones To Riva

ஆகவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.

எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் கொடிகட்டிப்பறக்கும் அவர் ஸ்மார்ட்போன் சந்தையில் களம் இறங்கினால் நிச்சயம் Apple மற்றும் Google ஆகிய நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.