எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்களுக்கு பொறுமையாக ஒத்துழைப்பு கொடுத்த யானை...! வைரலாகும் வீடியோ...!
Viral Video
Elephant
By Nandhini
யானை ஒன்று மிகவும் பொறுமையாக எக்ஸ்ரே எடுக்க மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒத்துழைப்பு கொடுத்த யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், யானை ஒன்று மிகவும் பொறுமையாக எக்ஸ்ரே செயல்முறைக்கு உட்பட்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.