அடடா... என்ன அழகு... தண்ணீரில் விளையாடிய யானைக்குட்டி - வைரலாகும் க்யூட் வீடியோ...!

Viral Video Elephant
By Nandhini Dec 02, 2022 11:28 AM GMT
Report

தண்ணீரில் விளையாடிய யானைக்குட்டியின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தண்ணீரில் விளையாடிய யானைக்குட்டி

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆசிய யானைக் குட்டி மேக்ஸி தண்ணீருடன் அழகாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த யானை குட்டி தனது உடற்பகுதியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பயிற்சி செய்வதற்கு இது ஒரு நல்ல நுட்பமாக அமைகிறது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் அதன் அழகை கண்டு ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

elephant-water-playing-cute-viral-video