நாங்க இப்படியும் குளிப்போம்ல.. வைரலாகும் யானையின் வீடியோ

Viral Video Elephant
By Nandhini 1 வாரம் முன்

யானை ஒன்று குளிக்கும் போது கால்களை துாக்கி காட்டி தண்ணீர் அடிக்க வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குளிக்கும்போது உடற்பயிற்சி செய்த யானை

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

ஒருவர் யானையை குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது, யானை குளிக்கும்போது தனது பின்னால் உள்ள கால்களை துாக்கி காட்டுகிறது இதையடுத்து அங்கும் தண்ணீர் அடிக்கப்படுகிறது அப்போது யானை என்ஜாய் செய்து குளிக்கிறது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ - 

elephant-excercise-viral-video