அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Puducherry
By Sumathi Oct 31, 2025 07:19 AM GMT
Report

மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம் - அதிர்ச்சியில் பொதுமக்கள்! | Electricity Tariffs Hike Details Puducherry

வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி - கையில் குவியல் குயிலாக பணம்!

பிச்சை எடுத்து வாழும் மூதாட்டி - கையில் குவியல் குயிலாக பணம்!

விவரம் இதோ..

101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும்,

puducherry

300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.