தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் செந்தில் பாலாஜி

By Irumporai Apr 29, 2022 10:03 AM GMT
Report

தமிழகத்தில் நேற்று மட்டும் இதுவரைஇல்லாத அளவுக்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிக மின்சாரன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் :

நேற்று 28/04/22 தமிழகத்தில் மின் நுகர்வு அதிகபட்சமாக 387.047 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மெகாவாட் அளவில் 17,370 MW.இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 2022 இறுதியில், 378.328மி.யூ / 17,196 MW  என பதிவிட்டுள்ளார்.